செக் குடியரசின் தேசிய நூலகம்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:46, 12 ஏப்பிரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

செக் குடியரசின் தேசிய நூலகம் (ஆங்கில மொழி: National Library of the Czech Republic) (செக் மொழி: Národní knihovna České republiky) செக் குடியரசில் உள்ள ஒரு தேசிய நூலகம் ஆகும். செக் குடியரசின் கலாச்சார அமைச்சகத்தால் இந்நூலகம் நடத்தப்படுகிறது. பிராகா மாநகரத்தின் நடுவில் அமந்துள்ளது.[3] 60 இலட்சம் கோப்புகளுடன் செக் குடியரசின் மிகப்பெரிய நூலகம் இதுவே.[1] துருக்கி, ஈரான் மற்றும் இந்திய தொடர்பான பழைய நூல்களும் இங்கு உள்ளன.[4][5]

செக் குடியரசின் தேசிய நூலகம்
National Library
of the Czech Republic
செக் குடியரசின் தேசிய நூலகம்
நாடுசெக் குடியரசு
வகைதேசிய நூலகம்
தொடக்கம்1777 (247 ஆண்டுகளுக்கு முன்னர்) (1777)
அமைவிடம்கிளமென்டினியம், பிராகா
அமைவிடம்50°5′14.62″N 14°25′2.58″E / 50.0873944°N 14.4173833°E / 50.0873944; 14.4173833
Collection
அளவு7,358,308 மொத்தம்[1]
21,271 manuscripts[1]
c. 4,200 incunabula[2]
ஏனைய தகவல்கள்
இயக்குநர்மார்ட்டின் கொகாண்டா
இணையதளம்www.nkp.cz
Map
Map

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Výroční zpráva Národní knihovny České republiky 2018 (PDF) (in Czech). 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-7050-711-7. பன்னாட்டுத் தர தொடர் எண் 1804-8625. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2019.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Incunabula". www.nlp.cz. National Library of the Czech Republic. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2014.
  3. "Need for new library intensifies". The Prague Post. 28 மே 2008. Archived from the original on 9 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2014.
  4. "National Library's rare prints and manuscripts at the click of a mouse". Radio Prague. 2005-11-24. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  5. Tucker, Aviezer (18–24 பிப்ரவரி 2009). "Opinion". The Prague Post (Prague): p. A4 இம் மூலத்தில் இருந்து 9 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140509001128/http://www.praguepost.cz/examples/weekly-paper-2009-02-18.pdf. பார்த்த நாள்: 8 மே 2014. 

வெளியிணைப்புகள்