சிறிதரன் சிறிராம்

சிறிதரன் சிறிராம் ( Sridharan Sriram, பிறப்பு: பிப்ரவரி 21 1976, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எட்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 – 2005 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சிறிதரன் சிறிராம்
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் - 8
ஓட்டங்கள் - 81
துடுப்பாட்ட சராசரி - 13.50
100கள்/50கள் - 0/1
அதியுயர் புள்ளி - 57
பந்துவீச்சுகள் - 324
விக்கெட்டுகள் - 9
பந்துவீச்சு சராசரி - 30.44
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 3/43
பிடிகள்/ஸ்டம்புகள் - 1/0

பிப்ரவரி 7, 2006 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிதரன்_சிறிராம்&oldid=2719859" இருந்து மீள்விக்கப்பட்டது