சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரி
சிறீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி (Sri Krishna Adithya College of Arts and Science) என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1][2] இக்கல்லூரி பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றதாகும்.[3] இக்கல்லூரியானது 2015ஆம் ஆண்டில் சிறீ கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 2019 ஆண்டு காலகட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2015 |
முதல்வர் | முனைவர் செ. பழனியம்மாள் |
அமைவிடம் | அவிழாய் நகர், கோவைப்புதூர், கோயம்புத்தூர் , , |
வளாகம் | ஊரகம் |
சுருக்கப் பெயர் | கிருஷ்ணா ஆதித்யா கல்லூரி |
இணையதளம் | [1] |
பாடப்பிரிவுகள்
தொகுஇக்கல்லூரியில் 2019 ஆண்டு காலகட்டத்தில் பி. காம் உள்ளிட்ட வணிகவியல் சார்ந்த ஒன்பது பாடப்பிரவுகளும், கணினி அறிவியல் சார்ந்த நான்கு துறைகளும், இளநிலையில் உளவியல், ஆங்கில இலக்கியம், கணிதவியல் ஆகியப் பாடப்பிரிவுகள் இங்கு உள்ளன.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று 'இரண்டாம் ஆண்டு கல்லூரி விழா' கொண்டாட்டம்". செய்தி. simplicity.in. 15 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா". செய்தி. தினமணி. 16 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://ta.entranceindia.com/tamil-nadu-institutions/sri-krishna-adithya-college-of-arts-and-science-coimbatore-tamil-nadu/[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகுகல்லூரியின் இணையப் பக்கம் பரணிடப்பட்டது 2019-01-24 at the வந்தவழி இயந்திரம்