சிலகார வம்சம்
சிலகார வம்சம் அல்லது சேலரா இராச்சியம் ( Shilahara/Shelara Kingdom ) ஒரு அரச வம்சமாகும், இது கிபி 8 ஆம் நூற்றாண்டில் வடக்கு மற்றும் தெற்கு கொங்கணில் இராஷ்டிரகூடர்கள் காலத்தில் தன்னை நிறுவியது.[5]
சிலகார வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கி.பி. 8ஆம் நூற்றாண்டு–கி.பி. 13ஆம் நூற்றாண்டு | |||||||||
தலைநகரம் | தானே | ||||||||
பேசப்படும் மொழிகள் | கன்னடம்,[1][2]சமசுகிருதம், மராத்தி[3][4] | ||||||||
சமயம் | இந்து சமயம் சைனம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | கி.பி. 8ஆம் நூற்றாண்டு | ||||||||
• முடிவு | கி.பி. 13ஆம் நூற்றாண்டு | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
இராச்சியம் மூன்று கிளைகளாகப் பிரிக்கப்பட்டது:
- முதல் கிளை வட கொங்கணை ஆட்சி செய்தது
- இரண்டாவது கிளை தெற்கு கொங்கணை ஆட்சி செய்தது (கி.பி.765 மற்றும் 1029 க்கும் இடையே)
- மூன்றாவது கிளை கோலாப்பூர், சாத்தாரா மற்றும் பெல்காம் (கி.பி 940 மற்றும் 1215 க்கு இடையில்) பகுதியில் ஆட்சி செய்தது, அதன் பிறகு இவர்கள் யாதவர்களால் தோற்கடிக்கப்பட்டனர். [6]
தோற்றம்
தொகு8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தக்காண பீடபூமியை ஆண்ட இராஷ்டிரகூட வம்சத்தின் அடிமைகளாக இந்த வம்சம் முதலில் தொடங்கியது. சுமார் கி.பி. 800 களில் இராஷ்டிர கூட மன்னன் இரண்டாம் கோவிந்தன், வட கொங்கண் பகுதியை சிலகார குடும்பத்தின் கபார்தின் என்பவருக்கு வழங்கினார் வடக்கு சில்ஹாரா குடும்பத்தின் நிறுவனர். அன்றிலிருந்து வட கொங்கண் பகுதி கபார்தி-திவீபம் அல்லது காவடித்வீபம் என்று அறியப்பட்டது.
வம்சம் தகரா-புராதீசுவரர் என்ற பட்டத்தை கொண்டிருந்தது. இது அவர்கள் முதலில் தகரா ( உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள நவீன தாரா) என்ற பகுதியிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது. 1343 இல் சால்சேட் தீவு மற்றும் இறுதியில் முழு தீவுக்கூட்டமும் முசாபரித்து வம்சத்திடம் சென்றது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kannada Inscriptions From Maharashtra (PDF).
- ↑ The Shilaharas were Kannadigas as established in their inscriptions (Govind Pai, 1993, p. 99)
- ↑ Richard Salomon (1999). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the Other Indo-Aryan Languages. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195099842.
- ↑ V. V. Mirashi, ed. (1977). "Texts and Translations". Corpus Inscriptionum Indicarum Vol.6 (inscriptions Of The Silaharas). Archaeological Survey of India, Delhi.
- ↑ K. M. Shrimali (1996). "How monetized was the Śilāhāra economy?". Society and ideology in India: essays in honour of professor R.S. Sharma. Munshiram Manoharlal. p. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121506397.
Linguistically, 32 out of a total of 45 records of the two branches of Konkan area are in Sanskrit and the rest are sprinkled mostly with Marathi
- ↑ "Nasik History - Ancient Period". பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
உசாத்துணை
தொகு- Neerkaje Thirumaleshwara Bhat, M. Thirumaleshwara Bhat (1993). Govind Pai. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-720-1540-4.
- Dr. Nalini Avinash Waghmare (2018). KANNADA INSCRIPTION FROM MAHARASHTRA (PDF).
- Bhandarkar, R.G. (1957). Early History of Deccan. Calcutta: Sushil Gupta (I) Pvt Ltd.
- Fleet, J.F. (1896). The Dynasties of the Kanarese District of The Bombay Presidency.. Written for The Bombay Gazetteer.
- Altekar, A.S. (1936). The Śilāhāras of Western India.
- Mirashi, V. V., ed. (1977). Corpus Inscriptionum Indicarum. Vol. VI: Inscriptions of the Śilāhāras. Archaeological Survey of India. இணையக் கணினி நூலக மைய எண் 5240794.