சில்வானி சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சில்வானி சட்டமன்றத் தொகுதி (Silwani Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளிள் ஒன்றாகும்.[1][2][3]

சில்வானி
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ராய்சேன் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவிதிசா
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தேவேந்திர பட்டேல்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது சில்வானி ராய்சன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2013 இராம் பால் சிங் பாரதிய ஜனதா கட்சி
2018
2023 தேவேந்திர பட்டேல் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: சில்வானி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம் பால் சிங் 64222 41.42
காங்கிரசு தேவேந்திர பட்டேல் 57150 36.85
நோட்டா நோட்டா 675 0.44
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2023 தொகு

2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: சில்வானி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தேவேந்திர பட்டேல் 95,935 51.39
பா.ஜ.க இராம் பால் சிங் 84,481 45.26
நோட்டா நோட்டா 2,022 1.08
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள் தொகு

  1. "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  2. "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  3. "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  4. "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  5. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/madhya-pradesh/constituency-show/silwani. {{cite web}}: Missing or empty |title= (help)