சிவப்புத் தலை விசத் தவளை

இருவாழ்வி இனம்

Unikonta

சிவப்புத் தலை விசத் தவளையின் (red-headed poison frog) விலங்கியல் பெயர் ரானிடோமேயா ஃபாண்டாஸ்டிகா என்பதாகும். இந்த தவளையானது டென்ட்ரோபாடிடே குடும்பத்தின் இனங்களுள் ஒன்றாகும். பெரு நாட்டில் வடக்கு சன் மார்டினை மற்றும் லொரேட்டோ பகுதிகளில் மட்டுமே இத்தவளைகள் வாழ்கின்றன.[1][3]

Red-headed poison frog
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
குடும்பம்:
நச்சு அம்புத் தவளை
பேரினம்:
ரானிடோமேயா
இனம்:
R. பாண்டாஸ்டிகா
இருசொற் பெயரீடு
Ranitomeya பாண்டாஸ்டிகா
(பெளலெஞ்சர், 1884)
வேறு பெயர்கள்

Dendrobates fantasticus Boulenger, 1884 "1883"[2]

இதன் இயற்கை வாழ்விடங்களாக முதன்மை மற்றும் பழைய இரண்டாம் நிலை ஈர காடுகளாகும். இனங்கள் இனப்பெருக்கத்திற்காகத் தாவரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரினை பயன்படுத்திக் கொள்கின்றன. அவை அதன் வாழ்விடங்களில் இருக்க வேண்டும். பெண் தவளை 2 முதல் 6 முட்டைகள் வரை இடும். இம்முட்டைகளை ஆண் தவளைகள் பாதுகாக்கின்றன.[1]

சர்வதேச செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக இதன் இயற் வாழிடத்திலிருந்து சேகரிக்கப்படுவதும் வாழ்விட இழப்பும் இந்த இன அழிவின் காரணங்களாக உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 IUCN SSC Amphibian Specialist Group. 2018. Ranitomeya fantastica. The IUCN Red List of Threatened Species 2018: e.T55182A89200743. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2018-1.RLTS.T55182A89200743.en. Downloaded on 24 December 2018.
  2. Boulenger, G. A. (1884). "On a collection of frogs from Yurimaguas, Huallaga River, Northern Peru". Proceedings of the Zoological Society of London 1883: 635–638. https://www.biodiversitylibrary.org/part/67460#/summary. 
  3. Frost, Darrel R. (2015). "Ranitomeya fantastica (Boulenger, 1884)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 20 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புத்_தலை_விசத்_தவளை&oldid=3938377" இலிருந்து மீள்விக்கப்பட்டது