சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி
சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Psittaciformes
பெருங்குடும்பம்:
Psittacoidea
குடும்பம்:
Psittacidae
துணைக்குடும்பம்:
Arinae
சிற்றினம்:
Arini
பேரினம்:
Ara
இனம்:
A. chloropterus
இருசொற் பெயரீடு
Ara chloropterus
(Gray, 1859)
  Distribution of the Green-winged Macaw
வேறு பெயர்கள் [2]

Ara chloroptera

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw)[2] என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.

இது தென் அமெரிக்காவின் வட மற்றும் மத்திய காடுகளில் காணப்படுகின்றன. ஆயினும், ஏனைய ஐவண்ணக்கிளிகள் போன்று இதுவும் வாழ்விட இழப்பு மற்றும் கிளி வார்த்தகத்திற்காக சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்றன.

உசாத்துணைகள்

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ara chloropterus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Red-and- Green Macaw on Avibase

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ara chloroptera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.