சிவாங்கி பதக்
சிவாங்கி பதக் (Shivangi Pathak) என்பவர் ஆகத்து 2002-ல் அரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்த ஒரு இந்திய மலையேறுபவர் ஆவார்.[1] சிவாங்கி தனது 16ஆவது வயதில், நேபாளத்தின் பக்கத்திலிருந்து 16 மே 2018 அன்று உலகின் மிக உயரமான எவசெசுட்டு சிகரத்தில் ஏறிய இந்தியாவின் இளைய நபர் ஆனார்.[2][3][4] இவர் 2 செப்டம்பர் 2018 அன்று ஐரோப்பாவில் உள்ள உருசியாவின் மிக உயர்ந்த சிகரமான எல்பிரஸ் மலையில் ஏறினார்.[5] இவர் தனது 17வது வயதில் 24 சூலை 2018 அன்று ஆப்பிரிக்காவின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையிலும் ஏறினார்.[6]
சிவாங்கி பதக் Shivangi Pathak | |
---|---|
பிறப்பு | ஆகத்து 2002 ஹிசார், இந்தியா |
பணி | மலையேறுபவர் |
வாழ்க்கை
தொகுபதக் வடமேற்கு இந்தியாவில் உள்ள அரியானாவில் ஹிசாரில் பிறந்தார்.[7]
எவரெசுட் ஏறுதல்
தொகுஎவரெசுட் சிகரத்தை ஏறுவதற்கான பயிற்சியில் லடாக்கில் உள்ள 6,053 மீட்டர் உயரமுள்ள ஸ்டோக் காங்கிரியில் ஏறுவதும் அடங்கும்.[1] 17 மே 2018 அன்று எவரெசுட் சிகரத்தில் ஏறிய இளம் இந்தியப் பெண்மணி ஆனார்.
ஏப்ரல் 2018-ல் நேபாள பகுதியிலிருந்து எவரெசுட்டிலிருந்து இவர் ஏறத் தொடங்கினார்.[1] இதற்கு இவருக்கு ஒரு மாத காலம் ஆனது.[8]
விருதுகள்
தொகுபதக்கிற்கு தேசிய வீரதீர விருது 2019-ல் வழங்கப்பட்டது.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Shivangi Pathak: Haryana girl scripts history!". Drilers (in English). Archived from the original on 15 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "At 16, Shivangi Pathak from Haryana becomes the youngest woman to scale Mount Everest". India Today (in ஆங்கிலம்). 19 May 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "On top of the world! Shivangi Pathak, 16, becomes youngest Indian woman to climb Mount Everest". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 21 May 2018. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ Mathur, Abhimanyu (4 August 2018). "Shivangi Pathak, India's youngest Everest summiteer : In Haryana, you'll now find girls wearing shorts and going for runs". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Everester Shivangi Pathak completes her 3rd summit to Mt. Elbrus". apnnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Haryana teen Shivangi Pathak scales Mount Kilimanjaro | India News". www.timesnownews.com. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ DelhiMay 19, India Today Web Desk New. "At 16, Shivangi Pathak from Haryana becomes the youngest woman to scale Mount Everest" (in en). India Today. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/at-16-shivangi-pathak-from-haryana-becomes-the-youngest-woman-to-scale-mount-everest-1236814-2018-05-19.
- ↑ "Haryana's Shivangi Pathak Becomes Youngest Indian Woman To Scale Mt Everest". Outlook (Indian magazine). பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "Pradhan Mantri Rashtriya Bal Puraskar: President Kovind Honours 26 Children". News18. 23 January 2019. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.
- ↑ "President Ramnath Kovind confers national awards on children for outstanding contribution in various fields". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 22 January 2019. பார்க்கப்பட்ட நாள் 13 May 2020.