சுகுத்திரா சிட்டுக்குருவி
சுகுத்திரா சிட்டுக்குருவி (Socotra sparrow)(பாசர் இன்சுலாரிசு) என்பது ஆப்பிரிக்காவின் கொம்புக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ள சுகுத்திரா, சம்கா மற்றும் தர்சா தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[3] பன்னாடு பறவை வாழ்க்கை உட்பட வகைப்பாட்டியல் அமைப்புகள், இந்த இனத்தையும் மிகவும் ஒத்த அப்துல்-குரி சிட்டுக்குருவியையும் தனித்தனியாக அங்கீகரித்துள்ளன.[4] இந்த சிற்றினங்கள் அனேகமாகத் தொடர்பில்லாத ஐயாகோ சிட்டுக்குருவியினையும் கூட்டமைப்பில் அமைக்கின்றன.[5]
சுகுத்திரா சிட்டுக்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. insularis
|
இருசொற் பெயரீடு | |
Passer insularis பிலிப் இசுலேட்டர் & ஹார்ட்லோப், 1881[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Passer insularis". IUCN Red List of Threatened Species 2018: e.T22736000A132187599. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22736000A132187599.en. https://www.iucnredlist.org/species/22736000/132187599. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Sclater, P. L.; Hartlaub, G. (1881). "On the Birds collected in Socotra by Prof. I. B. Balfour". Proceedings of the Scientific Meetings of the Zoological Society of London for the Year 1881. pp. 165–175.
- ↑ Shelley 1902
- ↑ Kirwan, Guy M. (2008). "Studies of Socotran Birds III. Morphological and mensural evidence for a 'new' species in the Rufous Sparrow Passer motitensis complex endemic to the island of Abd 'Al Kuri, with the validation of Passer insularis Sclater & Hartlaub, 1881". Bulletin of the British Ornithologists' Club 128 (2): 83–93.
- ↑ Summers-Smith 1988