சுசோ (சீன மொழி: 苏州, ஆங்கில மொழி: Suzhou, சுசோ)என்பது கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது தென்கிழக்கு சியாங்சுவில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 10.58 மில்லியன் ஆகும்.[2]

சுசோ
苏州市
சுசோவின் நிலக்குறியீடுகள் — மேல் இடது: அடக்கமான ஆட்சியர் தோட்டம்; மேல் வலது: புலிக்குன்றிலிருக்கும் யுன்யான் பகோடா; நடு: ஜிஞ்ஜி ஏரியின் வானளாவி; கீழ் இடது: இரவில் சாங்மென் வாயில்; கீழ் வலது: ஷான்டாங் கால்வாய்
சுசோவின் நிலக்குறியீடுகள் —
மேல் இடது: அடக்கமான ஆட்சியர் தோட்டம்;
மேல் வலது: புலிக்குன்றிலிருக்கும் யுன்யான் பகோடா;
நடு: ஜிஞ்ஜி ஏரியின் வானளாவி;
கீழ் இடது: இரவில் சாங்மென் வாயில்;
கீழ் வலது: ஷான்டாங் கால்வாய்
சியாங்சுவில் அமைவிடம்
சியாங்சுவில் அமைவிடம்
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்சியாங்சு
மாவட்ட நிலை கோட்டங்கள்11
நிறுவப்பட்டது514 கி. மு.
அரசு
 • வகைமாநில நிலை நகரம்
 • சீனப் பொதுவுடமைக் கட்சி செயலாளர்சோ நாய்சியாங் (周乃翔)
 • நகர முதல்வர்கூ ஃபூத்சியன் (曲福田)
பரப்பளவு
 • மாநில நிலை நகரம்8,488.42 km2 (3,277.40 sq mi)
 • நிலம்6,093.92 km2 (2,352.88 sq mi)
 • நீர்2,394.50 km2 (924.52 sq mi)
 • நகர்ப்புறம்
2,743 km2 (1,059 sq mi)
மக்கள்தொகை
 (2013)[2]
 • மாநில நிலை நகரம்1,05,78,700
 • அடர்த்தி1,200/km2 (3,200/sq mi)
 • நகர்ப்புறம்
54,68,300
 • நகர்ப்புற அடர்த்தி2,000/km2 (5,200/sq mi)
இனம்சுசோனியர்
நேர வலயம்ஒசநே+8 (சீனச் செந்தரநேரம்)
சீன அஞ்சல் குறியீடு
215000
இடக் குறியீடு512
மொத்த உள்நாட்டு உற்பத்தி(2014[2])
மொத்தம்CNY 1.406 டிரில்லியன்
USD $228.87 பில்லியன்
PPP $330.48 பில்லியன்
தனிநபர்CNY 132,908
USD $21,635
PPP $31,240
வளர்ச்சிIncrease 8%
HDI (2013)0.873 - மிக உயர்வு[3]
நகரப்பூOsmanthus
நகர மரம்Camphor laurel
இணையதளம்www.suzhou.gov.cn

மேற்கோள்கள்

தொகு
  1. "Table showing land area and population". Suzhou People's Government. 2003. Archived from the original on 2007-12-02. பார்க்கப்பட்ட நாள் 2007-09-07.
  2. 2.0 2.1 2.2 苏州市统计局. "2014年苏州市情 市力" (PDF). Archived from the original (PDF) on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19.
  3. Calculated using data from Suzhou Statistics Bureau:


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசோ&oldid=3554956" இலிருந்து மீள்விக்கப்பட்டது