சுத்தமல்லி, திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சுத்தமல்லி இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஒன்றியத்தில் உள்ள கிராமம்[4]. திருநெல்வேலி மாநகராட்சியின் எல்லையிலுள்ள கிராமப்புற பகுதி ஆகும். இது தாமிரபரணியின் கரையின் மீதுள்ளது. இங்கு பாசனத்திற்காக திருநெல்வேலி கால்வாய்க்கு நீரை திருப்பிவிடுவதற்காக ஒரு அணைக்கட்டு உள்ளது, அது சுத்தமல்லி அணைக்கட்டு என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம் 2559.69 ஹெக்டர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகின்றது.[5]
சுத்தமல்லி | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருநெல்வேலி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)யின் கீழே வருகிறது. இதன் வழியே திருநெல்வேலி - பொட்டல்புதூர் மாநில நெடுஞ்சாலை 41A செல்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் பேட்டையில் உள்ளது. அருகிலுள்ள கல்லூரி நிறுவனம் ம.தி.தா இந்துக் கல்லூரி, பேட்டை ஆகும்.
அருகிலுள்ள கிராமங்கள்
தொகு
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-01-30.
- ↑ "சுத்தமல்லி அணைக்கட்டு". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2015.