சுந்தா கூன்வாள் சிலம்பன்

சுந்தா கூன்வாள் சிலம்பன்
மலேசியாவில் சராவாக் பகுதியில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
போமாதோரிங்கசு
இனம்:
போ. போர்னென்சிசு
இருசொற் பெயரீடு
போமாதோரிங்கசு போர்னென்சிசு
கேபனிசு, 1851

சுந்தா கூன்வாள் சிலம்பன் (Sunda scimitar babbler-போமாதோரிங்கசு போர்னென்சிசு) திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது சுமாத்திரா, போர்னியோ மற்றும் மலேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சுந்தா கூன்வாள் சிலம்பனும் சாவகம் கூன்வாள் சிலம்பனும் கசுக்கொட்டை முதுகு சிலம்பன் குழுவாகக் கூறப்பட்டது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Pomatorhinus horsfieldii". IUCN Red List of Threatened Species 2018: e.T22735503A132186037. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22735503A132186037.en. https://www.iucnredlist.org/species/22735503/132186037. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.