சுந்தா பூங்குயில்

சுந்தா பூங்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துர்டிடே
பேரினம்:
சூத்திரா
இனம்:
சூ. ஆண்ட்ரோமெடே
இருசொற் பெயரீடு
சூத்திரா ஆண்ட்ரோமெடே
தெம்மினிக், 1826

சுந்தா பூங்குயில் (Sunda thrush)(சூத்தெரா ஆண்ட்ரோமெடே) என்பது அமெரிக்கப் பாடும் பறவை குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சுந்தா பூங்குயிலின் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Zoothera andromedae". IUCN Red List of Threatened Species 2018: e.T22708481A132073216. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22708481A132073216.en. https://www.iucnredlist.org/species/22708481/132073216. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_பூங்குயில்&oldid=3455691" இலிருந்து மீள்விக்கப்பட்டது