சுனில் ஜயசிங்க

சுனில் அசோக்கா ஜயசிங்க:(Sunil Asoka Jayasinghe, பிறப்பு: சூலை 15, 1955), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் குச்சக்காப்பாளர் இவர் 1995 இல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சுனில் ஜயசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைகுச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 1
மட்டையாட்ட சராசரி - 1.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 1
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], மே 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_ஜயசிங்க&oldid=2211929" இலிருந்து மீள்விக்கப்பட்டது