சுமத்திரா மரங்கொத்தி
சுமத்திரா மரங்கொத்தி (Sumatran woodpecker)(பைகசு டெடெமி) என்பது பிசிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது முன்னர் சாம்பல்-தலை மரங்கொத்தியின் (பைகசு கேனசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2021-ல் பன்னாட்டுப் பறவைகள் ஆணையத்தினால் தனிச் சிற்றினமாக அறிவிக்கப்பட்டது.[2]
சுமத்திரா மரங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | பிசிடே
|
பேரினம்: | பைகசு
|
இனம்: | P. டெடெமி
|
இருசொற் பெயரீடு | |
Picus டெடெமி (வான் ஊர்ட், 1911) |
இது சுமத்ராவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2012). "Picus dedemi". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/species/22726521/117026086. பார்த்த நாள்: 19 July 2021.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.