சுமை (திரைப்படம்)

ராம நாராயணன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சுமை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், உஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சுமை
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புராதா நாராயணன்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புசந்திரசேகர்
உஷா
வெளியீடுமே 1, 1981
நீளம்3507 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமை_(திரைப்படம்)&oldid=3674316" இலிருந்து மீள்விக்கப்பட்டது