சு. ஜெயலக்சுமி

சுந்தரம் ஜெயலக்சுமி தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1930, 1940 ஆம் ஆண்டுக்காலங்களில் திரைப்படங்களின் கதாநாயகியாக நடித்துள்ளார். கர்நாடக சங்கீதவான்களான, சு. ராஜம் மற்றும் சு. பாலச்சந்தர் இவருடைய சகோதரர்கள் ஆவர். இவர் சிவகவி, சீதா கல்யாணம் முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சு. ஜெயலக்சுமி
S. Jayalakshmi.jpg
சு. ஜெயலக்சுமி சிவகவி இல் (1943)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1934-1948

மேற்கோள்கள்தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ஜெயலக்சுமி&oldid=2227461" இருந்து மீள்விக்கப்பட்டது