சு இராசகோபால்


சு இராசகோபால் (S. Rajagopal) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வெட்டியல் ஆய்வாளர் ஆவார்.[1] 1950 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கல்வெட்டுக் குறித்த ஆர்வத்தை உருவாக்கவும், கல்வெட்டுகள் மூலம் வரலாற்றை அறியவும் இளம் தலைமுறையினருக்கு பயிற்சிகள் அளித்து வருகிறார்.[2]

சு இராசகோபால்
பிறப்பு05.03.1950
ஆத்தங்குடி, இராமநாதபுரம் மாவட்டம்( 1984 முதல் சிவகங்கை மாவட்டம்தமிழ் நாடு
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
கல்விM.A(His.).,Ph.D., P.G. Dip.In Epigraphy & Archeology, Dip.In Sanskrit.
படித்த கல்வி நிறுவனங்கள்ஈ.வெ.ரா கல்லூரி திருச்சி,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

  
பணிதமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அறியப்படுவதுகல்வெட்டாய்வாளர்
சொந்த ஊர்ஆத்தங்குடி
சமயம்இந்து
பெற்றோர்P.M.SP.சுப்பையா செட்டியார் –வள்ளியம்மை ஆச்சி
வாழ்க்கைத்
துணை
பவானி இராசகோபால்
பிள்ளைகள்இருவர்

எழுதிய நூல்கள் தொகு

  1. திருவையாறு [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Yaakkai - Su Rajagopal Interview".
  2. கரிகாலன், இரா செந்தில். "கல்வெட்டுகள் மூலம் வரலாறு அறியலாம்! - கங்கைகொண்ட சோழபுரத்தில் பயிற்சி". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-04-29.
  3. சோமலெ. செட்டிநாடும் செந்தமிழும். வானதி பதிப்பகம். பக். 644. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு_இராசகோபால்&oldid=3584010" இலிருந்து மீள்விக்கப்பட்டது