சூலனூர்
கேரள சிற்றூர்
சூலனூர் (Chulanur) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். சூலனூர் மயில்களுக்குப் புகழ் பெற்றதாகும். இங்கு சூலனூர் மயில்கள் சரணாலயம் என்ற பெயரில் ஒரு சரணாலயம் உள்ளது. கேரளத்தில் மயில்களுக்கு உள்ள ஒரே சரணாலயமான இது இந்த ஊரில் அமைந்துள்ளது.[1]
சூலனூர் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°42′0″N 76°28′0″E / 10.70000°N 76.46667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678574 |
வாகனப் பதிவு | KL-49 |
அருகில் உள்ள நகரம் | திருவில்வமலை, திருச்சூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஆலத்தூர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Choolanur Peacock Sanctuary : The Lesser Known Abode of Dancing Peacocks - Realbharat" (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-12. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.