சுலு மொழி
(சூலு மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுலு மொழி (இசிசுலு) சுலு மக்கள் பேசும் மொழியாகும். கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் பேசும் இம்மொழி தென்னாப்பிரிக்காவில் 11 ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். சுவாசிலாந்திலும் ஒரு ஆட்சி மொழியாகும். தென்னாப்பிரிக்கா மக்களில் 24% இம்மொழியை பேசுவர்கள். 16 மில்லியன் பேர் இம்மொழியை இரண்டாம் மொழியாக பேசுபவர்கள். தெற்கு பாண்டு மொழிக் குடும்பத்தில் சேர்ந்தது.
சுலு Zulu | |
---|---|
இசிசுலு isiZulu | |
நாடு(கள்) | தென்னாப்பிரிக்கா சிம்பாப்வே மலாவி மொசாம்பீக் சுவாசிலாந்து |
பிராந்தியம் | சுலுநாடு, டர்பன், ஜொஹானஸ்பர்க் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி - 10 மில்லியன் இரண்டாம் மொழி - 16 மில்லியன் (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | தென்னாப்பிரிக்கா சுவாசிலாந்து |
மொழி கட்டுப்பாடு | சுலு மொழி சபை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zu |
ISO 639-2 | zul |
ISO 639-3 | zul |
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலு மொழிப் பதிப்பு