சூளக்கரை

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

சூளக்கரை (Sulakarai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] ஆவணங்கள் இப்பகுதியை மல்லாபுரம் என்று குறிக்கின்றன.

சூளக்கரை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635304

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், கல்லாவியிலிருந்து மூன்று தொலைவில் உள்ளது. இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 456, மொத்த மக்கள் தொகை 1,882, இதில் 935 ஆண்களும், 947 பெண்களும் அடங்குவர்.[2]

தொல்லியல் எச்சங்கள்

தொகு

இப்பகுதியில் ஈமச் சின்னமான தாழி வகைப் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்கு கிடைத்த தாழியின் தடித்த ஓடுகள் கருப்புச சிவப்பு வண்ணம் கொண்டவை. [3]

கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
  2. "Sulakarai Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  3. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். p. 25. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூளக்கரை&oldid=3752769" இலிருந்து மீள்விக்கப்பட்டது