செங்கனூர்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

செங்கனூர் (Senganur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636810.[1] இது செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

செங்கனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636810

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 323 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'51.8"N 77°53'59.0"E [2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1341, மொத்த மக்கள் தொகை 5603, இதில் 2954 ஆண்களும், 2659 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் மொத்தம் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.1 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

தொகு
  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005'51.8%22N+77%C2%B053'59.0%22E/@12.0977202,77.8975413,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.097715!4d77.89973?hl=en
  3. "Senganur Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கனூர்&oldid=3610784" இலிருந்து மீள்விக்கப்பட்டது