செங்கமலப்பட்டி ஊராட்சி
செங்கமலப்பட்டி ஊராட்சி (Sengamalapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2703 ஆகும். இவர்களில் பெண்கள் 1393 பேரும் ஆண்கள் 1310 பேரும் உள்ளனர்.
செங்கமலப்பட்டி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | விருதுநகர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | விருதுநகர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 2,703 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அடிப்படை வசதிகள்
தொகுதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 339 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 1 |
கைக்குழாய்கள் | 23 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 7 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 11 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 2 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 2 |
விளையாட்டு மையங்கள் | 1 |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 68 |
ஊராட்சிச் சாலைகள் | 5 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 5 |
சிற்றூர்கள்
தொகுஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- செல்லையநாயக்கன்பட்டி
- ஜெ.ஜெ.காலனி
- முருகன் காலனி
- விநாயகர் காலனி
- செங்கமலப்பட்டி
விபத்துகள்
தொகுஇவ்வூராட்சியில் பட்டாசு ஆலைகள் அதிகமிருப்பதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இவ்வூரில் 2023 ஜனவரி மாதம் 19 ஆம் நாள் ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 நபர்கள் உயிரிழந்தனர் மற்றும் பல காயமடைந்தனர்.[8] அதே ஆண்டு மார்ச் மாதம் ஒரு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது ஆனால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை.[9] 2024 மே மாதம் 9 ஆம் நாள் வேறொரு ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 8 பேர் உயிரிழந்தனர்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "சிவகாசி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "3 killed, 11 injured in 2 fireworks accidents in Virudhunagar". தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/3-killed-11-injured-in-2-fireworks-accidents-in-virudhunagar/article66408321.ece. பார்த்த நாள்: 9 May 2024.
- ↑ "MADURAI NEWS". டைம்ஸ் ஆப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/madurai/two-hit-by-train-on-trial-run-die/articleshow/98956702.cms. பார்த்த நாள்: 9 May 2024.
- ↑ "சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/firecracker-factory-blast-near-sivakasi-3-killed-1104971?utm=thiral. பார்த்த நாள்: 9 May 2024.