செங்காண்டிப்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

செங்காண்டிப்பட்டி (Sengandipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கோட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

செங்காண்டிப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636906

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 60 குடும்பங்களும் 203 மக்களும் வசிக்கின்றனர். இதில் 105 ஆண்களும் 98 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Sengandipatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்காண்டிப்பட்டி&oldid=3610785" இலிருந்து மீள்விக்கப்பட்டது