செட்டிபாளையம் அனுமந்தராயர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

செட்டிபாளையம் அனுமந்தராயர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

அருள்மிகு அனுமந்தராயர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:கோவை, செட்டிபாளையம், கோவை தெற்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் தெற்கு
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:அனுமந்தராயர்
சிறப்புத் திருவிழாக்கள்:ராமநவமி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)