செட்ரப்பட்டி
செட்ரப்பட்டி (Setrapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
செட்ரப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 265 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'10.0"N 78°24'51.0"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 101 குடும்பங்களும் 361[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 179 ஆண்களும் 182 பெண்களும் அடங்குவர். எழுத்தறிவு விகிதம் 72.9 %ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09%க்கும் குறைவு ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B005%2710.0%22N+78%C2%B024%2751.0%22E/@12.0861152,78.4119693,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.08611!4d78.414158
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 361
- ↑ "Setrapatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.