செந்தலை பஞ்சுருட்டான்
செந்தலை பஞ்சுருட்டான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மெரோபிடே
|
பேரினம்: | |
இனம்: | மீ. அமெரிக்கானசு
|
இருசொற் பெயரீடு | |
மீரோப்சு அமெரிக்கானசு முல்லர், 1776 | |
வேறு பெயர்கள் | |
மீரோப்சு விர்டிசு அமெரிக்கானசு |
செந்தலை பஞ்சுருட்டான் (Rufous-crowned bee-eater)(மீரோப்சு அமெரிக்கானசு) என்பது மெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது பரவலாகக் காணப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் தெரிவிப்பதுபோல, இது புதிய உலகில் காணப்படவில்லை.[1]
இது முன்னர் நீல-தொண்டை பஞ்சுருட்டான் (மீ. விரிடிசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2014-ல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் மற்றும் பேர்ட்லைப் இன்டர்நேஷனல் ஆகியவற்றால் தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது. மேலும் 2022-ல் பன்னாட்டு பறவையியல் மாநாடும் இதைப் பின்பற்றியது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Merops americanus". IUCN Red List of Threatened Species 2016: e.T22725908A94905658. https://www.iucnredlist.org/species/22725908/94905658. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "IOC World Bird List 12.1". IOC World Bird List Datasets (in அமெரிக்க ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.14344/ioc.ml.12.1. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
- ↑ Collar, Nigel J. (2011). "Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus". Forktail 27: 29–38. https://static1.squarespace.com/static/5c1a9e03f407b482a158da87/t/5c211d4d4fa51a4c897b3a4b/1545674062184/Greater-Flameback.pdf.