சென்னை பைராகிமடம் வெங்கடேசப் பெருமாள் கோயில்
சென்னை பைராகிமடம் வெங்கடேசப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், சென்னை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு பைராகிமடம் வெங்கடேசப் பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவிடம்: | ஜெனரல் முத்தையா தெரு, வ.உ.சி நகர், சென்னை, கோட்டை- தண்டையார் பேட்டை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | துறைமுகம் |
மக்களவைத் தொகுதி: | மத்திய சென்னை |
கோயில் தகவல் | |
மூலவர்: | திருவேங்கடமுடையான் வெங்கடேகப்பெருமாள் |
சிறப்புத் திருவிழாக்கள்: | பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி , தாயார் உற்சவம் , ரத சப்தமி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் திருவேங்கடமுடையான் வெங்கடேகப்பெருமாள் சன்னதியும், ஸ்ரீ தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] புரட்டாசி மாதம் பிரமோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி , ஐப்பசி , மாசி மாதம் வைகுண்ட ஏகாதசி , தாயார் உற்சவம் , ரத சப்தமி திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் பிரமோற்சவம்-1ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)