செம்பழுப்பு செம்பகம்

செம்பழுப்பு செம்பகம் (Rufous coucal-சென்ட்ரோபசு யூனிரூபசு) என்பது குக்குலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் சிற்றினம் ஆகும். இது லூசோன் மற்றும் பிலிப்பீன்சு அருகிலுள்ள தீவுகளில் காணப்படுகிறது.

செம்பழுப்பு செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. unirufus
இருசொற் பெயரீடு
Centropus unirufus
(கேபானிசு & கெயினி, 1863)

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Centropus unirufus". IUCN Red List of Threatened Species 2017: e.T22684306A111308785. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22684306A111308785.en. https://www.iucnredlist.org/species/22684306/111308785. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பழுப்பு_செம்பகம்&oldid=3930224" இலிருந்து மீள்விக்கப்பட்டது