செம்பழுப்பு பிடரி சிரிப்பான்
செம்பழுப்புத் பிடரி சிரிப்பான் | |
---|---|
இந்தியாவின் உத்தராகண்டம் நைனிதாலில் உள்ள பான்காட்டில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | துரோகலோப்டெரான்
|
இனம்: | து. எரித்ரோசெபாலம்
|
இருசொற் பெயரீடு | |
துரோகலோப்டெரான் எரித்ரோசெபாலம் (விகோர்சு, 1832) | |
வேறு பெயர்கள் | |
கருலாக்சு எரித்ரோசெப்பாலசு |
செம்பழுப்புத் பிடரி சிரிப்பான் (Chestnut-crowned laughingthrush)(துரோகலோப்டெரான் எரித்ரோசெபாலம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இது பூட்டான், சீனா, இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.
வெள்ளி காது சிரிப்பான், முன்பு ஒரு துணையினமாக சேர்க்கப்பட்டது, இப்போது தனி இனமாக கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Trochalopteron erythrocephalum". IUCN Red List of Threatened Species 2017: e.T22735117A111155572. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22735117A111155572.en. https://www.iucnredlist.org/species/22735117/111155572. பார்த்த நாள்: 15 November 2021.
- ↑ Rasmussen, Pamela C. and John C. Anderton (2005) Birds of South Asia.