வெள்ளி காது சிரிப்பான்

பறவை இனம்
வெள்ளி காது சிரிப்பான்
தாய்லாந்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. மெலனோசிடிக்மா
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் மெலனோசிடிக்மா
(எட்வர்ட் பிளைத், 1855)
வேறு பெயர்கள்
  • கருலாக்சு எரித்ரோசெபாலசு மெலனோசிடிக்மா
  • கருலாக்சு மெலனோசிடிக்மா

வெள்ளி காது சிரிப்பான் (துரோகலோப்டெரான் மெலனோசிடிக்மா) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது தெற்கு யுன்னான், லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இது முன்பு கசுகொட்டை-கிரீட சிரிப்பான், க. எரித்ரோசிபலசின் துணையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Trochalopteron melanostigma". IUCN Red List of Threatened Species 2016: e.T22734488A95087526. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22734488A95087526.en. https://www.iucnredlist.org/species/22734488/95087526. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_காது_சிரிப்பான்&oldid=3764231" இலிருந்து மீள்விக்கப்பட்டது