செம்பழுப்பு முதுகு சிபியா

செம்பழுப்பு முதுகு சிபியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லியோப்டிலா

இனம்:
இக்னோடிங்டா
இருசொற் பெயரீடு
லியோப்டிலா அனெக்டென்சு
பிளைத், 1847
வேறு பெயர்கள்

கெட்டிரோபாசியா அனெக்டென்சு

செம்பழுப்பு முதுகு சிபியா (லியோப்டிலா அனெக்டென்சு) லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு குருவி சிற்றினம் ஆகும்.

இது முன்பு கெட்டோரோபாசியா பேரினத்தில் வைக்கப்பட்டது ஆனால் இப்போது லியோப்டிலா எனும் பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2]

இது இமயமலையிலிருந்து தென் மத்திய வியட்நாம் வரை காணப்படுகிறது.[3] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Leioptila annectens". IUCN Red List of Threatened Species 2016: e.T22716696A94506639. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716696A94506639.en. https://www.iucnredlist.org/species/22716696/94506639. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. 2019. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  3. Collar, Nigel; Robson, Craig (4 March 2020). "Rufous-backed Sibia (Minla annectens)". Birds of the World. https://www.hbw.com/species/rufous-backed-sibia-leioptila-annectens. 
  • காலர், NJ & ராப்சன் சி. 2007. குடும்பம் Timaliidae (Babblers) pp. 70 - 291 அங்குலம்; டெல் ஹோயோ, ஜே., எலியட், ஏ. & கிறிஸ்டி, டிஏ எட்ஸ். உலகப் பறவைகளின் கையேடு, தொகுதி. 12. பிக்காதார்ட்ஸ் முதல் டைட்ஸ் மற்றும் சிக்கடீஸ் வரை. லின்க்ஸ் எடிசன்ஸ், பார்சிலோனா.