செம்பொன்விளை
செம்பொன்விளை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமாகும். இங்கு சுமார் ஐந்தாயிரம் மக்கள் வசிக்கின்றனர். இது குளச்சலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
செம்பொன்விளை | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
முக்கிய கட்டிடங்கள்
தொகு- செம்பொன்விளை துணை மின்நிலையம்
வழிபாட்டுத்தலங்கள்
தொகுகிறிஸ்தவ சமயம்
தொகுசி.எஸ்.ஐ தேவாலயம்
இந்து சமயம்
தொகுஐயாவழி கோவில்
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.