செம்மார்பு தேன்சிட்டு

செம்மார்பு தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
சின்னைரிசு
இனம்:
சி. எரித்ரோசெர்கசு
இருசொற் பெயரீடு
சின்னைரிசு எரித்ரோசெர்கசு
ஹார்ட்லாப், 1857
வேறு பெயர்கள் [2]
  • நெக்டாரினியா எரித்ரோசெர்கா ஹார்ட்லாப், 1857
  • சின்னைரிசு மாரிகுயென்சிசு கிவுயென்சிசு பெர்ஜெர், 1907
  • நெக்டாரினியா மாரிகுயென்சிசு கிவுயென்சிசு (பெர்ஜெர், 1907)
  • நெக்டாரினியா அடோல்ப்பிரிடெரீசி ரெய்ச்செனோவ், 1908
  • நெக்டாரினியா எரித்ரோசெர்கா அடோல்பி-பிரிடெரீசி ரெய்ச்செனோவ், 1908)

செம்மார்பு தேன்சிட்டு (Red-chested sunbird) பறவை (சின்னிரிஸ் எரித்ரோசெர்கசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும். இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, உருவாண்டா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல் தொகு

1857ஆம் ஆண்டில் வெள்ளை நைல் நதிக்கு அருகில் உள்ள மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு 1857ஆம் ஆண்டில் குஸ்டாவ் ஹார்ட்லாப் என்பவரால் சிவப்பு மார்புடைய தேன்சிட்டு நெக்டாரினியா எரித்ரோசெர்கசு என விவரிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Cinnyris erythrocercus". IUCN Red List of Threatened Species 2018: e.T22717994A131981463. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717994A131981463.en. https://www.iucnredlist.org/species/22717994/131981463. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Cinnyris erythrocercus (Red-chested Sunbird)". Avibase. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மார்பு_தேன்சிட்டு&oldid=3476975" இலிருந்து மீள்விக்கப்பட்டது