செரி மெனாந்தி அரச கல்லறை

நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தின் அரச கல்லறை

செரி மெனாந்தி அரச கல்லறை ஆங்கிலம்: Seri Menanti Royal Mausoleum; மலாய்: Makam Diraja Seri Menanti) என்பது நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தின் அரச கல்லறை ஆகும். இது மலேசியா, நெகிரி செம்பிலான் கோலா பிலா மாவட்டம், செரி மெனாந்தி அரச நகரத்தில் அமைந்துள்ளது.[1]

செரி மெனாந்தி அரச கல்லறை
Seri Menanti Royal Mausoleum
Makam Diraja Seri Menanti
مقام دراج سري مننتي
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கம்போங் தானா டாத்தார், 71550 செரி மெனாந்தி, கோலா பிலா மாவட்டம், நெகிரி செம்பிலான், மலேசியா
புவியியல் ஆள்கூறுகள்
சமயம்இசுலாம்
தலைமைநெகிரி செம்பிலான் அரச குடும்பம்

செரி மெனாந்தி அரச கல்லறையின் மையத்தில் ஓர் உயரமான குவிமாடம்; மற்றும் பக்கவாட்டில் சிறிய குவிமாடங்கள் உள்ளன. கட்டிடம் முழுவதும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்தக் கல்லறைக்கு அருகில் துவாங்கு முனாவிர் அரச பள்ளிவாசலும் உள்ளது.[2]

கல்லறைகளின் பட்டியல்

தொகு

யாம் துவான் பெசார் கல்லறைகள்

தொகு

மேற்கோளகள்

தொகு
  1. "Seri Menanti Royal Mausoleum in Negeri Sembilan - Find a Grave Cemetery". www.findagrave.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  2. "Seri Menanti Royal Mausoleum is the final resting place for Negeri Sembilan royalty. It is located in the royal town of Seri Menanti, within the compound of Masjid Diraja Tuanku Munawir, the royal mosque". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரி_மெனாந்தி_அரச_கல்லறை&oldid=3905842" இலிருந்து மீள்விக்கப்பட்டது