செருபாலக்காடு அடைக்கலம்காத்த அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

செருபாலக்காடு அடைக்கலம்காத்த அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், செருபாலக்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:அய்யனார் கோயில் தெரு, செருபாலக்காடு, பேராவூரணி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பேராவூரணி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:அடைக்கலம்காத்த அய்யனார்
தாயார்:புஷ்கலாம்பிகை, பூர்ணகலாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:பால்குடம்
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அடைக்கலம்காத்த அய்யனார், புஷ்கலாம்பிகை, பூர்ணகலாம்பிகை சன்னதிகளும், வெள்ளைவீரன், கருப்பண்ணசுவாமி, வீரப்பசுவாமி, ஸ்ரீரெங்கநாதசுவாமி, லாடன்சன்னாசி சுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் பால்குடம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)