செர்கசி நகரம்

செர்கசி நகரம் (Cherkasy) உக்ரைன் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்த செர்கசி மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது தினேப்பர் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை சுமார் 2,72,651 ஆகும். இது நாட்டின் தலைநகரான கீவ் நகரத்திற்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செர்கசி நகரம் 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

செர்கசி நகரம்
Черкаси
செர்கசி நகரம்-இன் கொடி
கொடி
செர்கசி நகரம்-இன் சின்னம்
சின்னம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Cherkasy Oblast" does not exist.
ஆள்கூறுகள்: 49°26′40″N 32°03′35″E / 49.44444°N 32.05972°E / 49.44444; 32.05972
நாடு Ukraine
மாகாணம்செர்கசி
மாவட்டம்செர்கசி
முதலில் அறியப்பட்டது1286
நகர நிலை1795
அரசு
 • மேயர்அனடோலியி வசிலியோவிச் போன்தாரெங்கோ[1]
பரப்பளவு
 • நிலம்69 km2 (27 sq mi)
ஏற்றம்110 m (360 ft)
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்272,651
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)EEST (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு18000 – 18499
தொலைபேசி குறியீடு+380 472
வாகனப் பதிவுCA, IA
இணையதளம்chmr.gov.ua/



தட்ப வெப்பம் தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், செர்கசி நகரம்(1981–2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -1.0
(30.2)
-0.1
(31.8)
5.6
(42.1)
14.4
(57.9)
21.4
(70.5)
24.3
(75.7)
26.6
(79.9)
26.1
(79)
20.0
(68)
13.1
(55.6)
5.0
(41)
0.2
(32.4)
13.0
(55.4)
தினசரி சராசரி °C (°F) -3.9
(25)
-3.5
(25.7)
1.4
(34.5)
9.0
(48.2)
15.4
(59.7)
18.7
(65.7)
20.6
(69.1)
19.7
(67.5)
14.3
(57.7)
8.2
(46.8)
1.9
(35.4)
-2.4
(27.7)
8.3
(46.9)
தாழ் சராசரி °C (°F) -7.1
(19.2)
-6.8
(19.8)
-2.6
(27.3)
3.7
(38.7)
9.0
(48.2)
12.8
(55)
14.5
(58.1)
13.5
(56.3)
8.9
(48)
3.7
(38.7)
-0.9
(30.4)
-5.2
(22.6)
3.6
(38.5)
பொழிவு mm (inches) 30.0
(1.181)
29.9
(1.177)
35.2
(1.386)
34.7
(1.366)
48.5
(1.909)
72.5
(2.854)
63.2
(2.488)
55.8
(2.197)
54.5
(2.146)
42.6
(1.677)
40.5
(1.594)
36.2
(1.425)
543.6
(21.402)
ஈரப்பதம் 84.1 81.8 77.0 68.1 64.0 69.6 69.6 68.2 73.6 78.8 85.0 85.7 75.5
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 6.8 6.6 7.4 6.8 7.1 8.6 7.5 5.8 7.1 6.0 6.5 7.1 83.3
ஆதாரம்: World Meteorological Organization[2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

1 அக்டோபர் 2015 அன்றைய மதிப்பீட்டின்படி, செர்கசி நகரத்தின் மக்கள் தொகை 2,84,479 ஆகும்.[3]செர்கசி நகரத்தின் பெரும்பான்மையோர் உக்குரேனிய மொழி பேசுபவர்கள் ஆவார். அதற்கு அடுத்து உருசிய மொழி பேசுபவர்கள் மற்றும் யூதர்கள் ஆவார். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 46.4% மற்றும் பெண்கள் 53.6% ஆகவுள்ளனர்.[4]இதன் மக்கள் தொகையில் 14 வயதிற்குட்பட்டோர் 15% ஆக உள்ளனர். ஓய்வுதியர்கள் 19% ஆக உள்ளனர்.

பொருளாதாரம் தொகு

செர்கசி நகரத்தில் வேதியியல், கார் தொழிற்சாலைகள், உணவுப்பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

கல்வி தொகு

 
செர்கசி தேசியப் பல்கலைக்கழகம்
  • செர்கசி தேசியப் பல்கலைக்கழகம்
  • செர்கசி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
  • செர்கசி வங்கியியல் நிறுவனம் (branch of Ukrainian Academy of Bank Affairs of National Bank of Ukraine)
  • தீ தடுப்பு வீரர்கள் அகாதமி, செர்னோபில்
  • பொருளாதாரம் & மேலாண்மைக்கான கிழக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகம் (தனியார்)
  • ஒடேசா தேசிய சட்ட அகாதமி (கிளை)
  • செர்கசி மருத்துவக் கல்லூரி
  • செர்கசி அரசு வணிகக் கல்லூரி
  • செர்கசி வணிக தொழில்நுட்பப் பள்ளி
  • செர்கசி இசைக் கல்லூரி
  • செர்கசி கூட்டுறவு பொருளாதாரம் மற்றும் சட்டக் கல்லூரி

மேற்கோள்கள் தொகு

  1. (in uk)24 Kanal. 24 November 2020. https://vybory.24tv.ua/rezultati-viboriv-u-cherkasah-2020-ofitsiyno-hto-peremig_n1453120. 
  2. "World Meteorological Organization Climate Normals for 1981–2010". World Meteorological Organization. Archived from the original on 17 July 2021. பார்க்கப்பட்ட நாள் 17 July 2021.
  3. (in உக்குரேனிய மொழி)Чисельність населення (щомісячна інформація), UkrStat Statistics Agency (1 October 2015)
  4. Сайт Державного комітету статистики України. Дані перепису 2001 року பரணிடப்பட்டது 21 நவம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cherkasy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்கசி_நகரம்&oldid=3759459" இலிருந்து மீள்விக்கப்பட்டது