செல்ப்/லெஸ்
செல்ப்/லேஸ் (ஆங்கில மொழி: Self/less) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு ஆங்கில அறிபுனை திகில் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு டேவிட் பாஸ்டர் மற்றும் அலெக்ஸ் பாஸ்டர் என்பவர்கள் கதை எழுதியுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை தர்சேம் சிங் என்பவர் இயக்கியுள்ளார்.
செல்ப்/லேஸ் | |
---|---|
இயக்கம் | தர்சேம் சிங் |
கதை |
|
நடிப்பு | ரியான் ரெனால்ட்ஸ் பென் கிங்ஸ்லி மாத்யு கூட் மைக்கேல் டாக்கேரி |
ஒளிப்பதிவு | பிரெண்டன் கால்வின் |
படத்தொகுப்பு | ராபர்ட் டஃபி |
விநியோகம் | ஃபோகஸ் Features க்ராமேர்ஸி பிக்சர்ஸ்[1] |
வெளியீடு | சூலை 10, 2015(அமெரிக்க ஐக்கிய நாடு) சூலை 17, 2015 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 116 நிமிடங்கள்[2] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $26 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $6 மில்லியன்[4] |
இந்தத் திரைப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ், பென் கிங்ஸ்லி, மாத்யு கூட், மைக்கேல் டாக்கேரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது.
நடிகர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Petski, Denise (May 20, 2015). "Focus Features Revives Gramercy Pictures Label For Genre Films". deadline.com. http://deadline.com/2015/05/focus-features-revives-gramercy-pictures-label-genre-films-1201430500/. பார்த்த நாள்: May 20, 2015.
- ↑ "SELF/LESS (12A)". British Board of Film Classification. June 24, 2015. பார்க்கப்பட்ட நாள் June 24, 2015.
- ↑ http://www.latimes.com/entertainment/envelope/cotown/la-et-ct-movie-projector-minions-self-less-gallows-20150708-story.html
- ↑ "Self/Less (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 15, 2015.