செல்லி கவுதாரி
செல்லி கவுதாரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
பேரினம்: | இசுகிளிரோப்டிலா
|
இனம்: | இசு. செல்லியே
|
இருசொற் பெயரீடு | |
இசுகிளிரோப்டிலா செல்லியே (ஓகில்வி கிராண்ட், 1890) | |
வேறு பெயர்கள் | |
|
செல்லி கவுதாரி (Shelley's francolin)(இசுகிளிரோப்டிலா செல்லியே) என்பது பாசியனிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். ஜார்ஜ் எர்னஸ்ட் செல்லியின் உறவினரான சர் எட்வர்ட் செல்லியின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது. IOC 13.1 பின்வரும் கிளையினங்களை அங்கீகரித்தது:
- இசு. இசு. உள்ளூயென்சிசு
- இசு. இசு. மச்சர்தூரி
- இசு. இசு. செல்லியா
வாழிடம்
தொகுகென்யா, மொசாம்பிக், உருவாண்டா, தென்னாப்பிரிக்கா, எசுவாத்தினி, தன்சானியா, உகாண்டா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் புல் நிறைந்த காடுகளிலும் புல்வெளிகளிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Scleroptila shelleyi". IUCN Red List of Threatened Species 2016: e.T22728223A94975456. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22728223A94975456.en. https://www.iucnredlist.org/species/22728223/94975456. பார்த்த நாள்: 11 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- செல்லியின் கவுதாரி - தி அட்லஸ் ஆஃப் சதர்ன் ஆப்ரிக்கன் பேர்ட்ஸில் உள்ள இனங்கள் உரை