செல்லி சிட்டுக்குருவி
செல்லி குருவி (Shelley's sparrow)(பசார் செல்லியே), செல்லி பழுப்பு சிட்டுக்குருவிஅல்லது வெள்ளை நைல் பழுப்பு சிட்டுக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு ஆப்பிரிக்காவில் தெற்கு சூடான், தெற்கு எத்தியோப்பியா மற்றும் வடமேற்கு சோமாலியா முதல் வடக்கு உகாண்டா மற்றும் வடமேற்கு கென்யா வரை காணப்படும் குருவி ஆகும்.[1][2] முன்பு, இது கென்யா குருவியின் துணையினமாகக் கருதப்பட்டது.[3] இந்த சிற்றினத்திற்கு ஆங்கிலேயப் புவியியலாளர் மற்றும் பறவையியல் வல்லுநர் ஜார்ஜ் எர்னஸ்ட் செல்லி பெயரிடப்பட்டது.[4]
செல்லி சிட்டுக்குருவி | |
---|---|
உகாண்டாவின் முர்ச்சிசன் அருவி தேசிய பூங்காவில் ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. shelleyi
|
இருசொற் பெயரீடு | |
Passer shelleyi சார்ப்பி, 1891 | |
வேறு பெயர்கள் | |
பட்டியல்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2018). "Passer shelleyi". IUCN Red List of Threatened Species 2018: e.T22736010A132187775. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22736010A132187775.en. https://www.iucnredlist.org/species/22736010/132187775. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ BirdLife International (2010). "Species factsheet: Passer shelleyi". பார்க்கப்பட்ட நாள் 24 June 2010.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2018). "Old World sparrows, snowfinches, weavers". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
- ↑ Boelens, Bo; Watkins, Michael (2003). Whose Bird?: Common Bird Names and the People They Commemorate. Yale University Press. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10359-X.
மேற்கோள் நூல்கள்
தொகு- Summers-Smith, J. Denis (1988). The Sparrows: a study of the genus Passer. illustrated by Robert Gillmor. Calton, Staffs, England: T. & A. D. Poyser. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85661-048-8.
வெளி இணைப்புகள்
தொகு- இணையப் பறவைகள் சேகரிப்பில் வெள்ளை நைல் ரூஃபஸ் குருவி