செவ்வால் கீச்சான்

செவ்வால் கீச்சான் அல்லது துர்கெஸ்தான் கீச்சான்,[2] (Red-tailed shrike)(உலானியசு பீனிகுரோய்ட்சு) என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த (உலானிடே) சிற்றினமாகும். இது முன்பு இசபெல்லைன் கீச்சான் மற்றும் செம்முதுகு கீச்சான் இணையினமாகக் கருதப்பட்டது.

Red-tailed shrike
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
உலானியசு
இனம்:
L. phoenicuroides
இருசொற் பெயரீடு
Lanius phoenicuroides
இசுகேலோவ், 1875
     இனப்பெருக்க பரம்பல்-உலானியசு பீனிகுரோய்ட்சு

     இனப்பெருக்க பரம்பல்-உலோனியசு இசபெல்லினசு      குளிர்கால குறுக்கீட்டு பரம்பல்

விளக்கம் தொகு

இறகுகள் மணல் நிறமும் சிவப்பு வாலும் கொண்டது.[3]

பரம்பல் தொகு

தெற்கு சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் செவ்வால் கீச்சான் இனப்பெருக்கம் செய்கிறது.

பழக்கவழக்கங்கள் தொகு

இவை இடம்பெயரக்கூடிய நடுத்தர அளவிலான குருவியாகும். இவை பெரிய பூச்சிகள், சிறிய பறவைகள், கொறித்துண்ணிகள் மற்றும் பல்லிகளைச் சாப்பிடுகிறது. மற்ற கீச்சான்களைப் போலவே இது முக்கிய இடங்களில் வேட்டையாடுகிறது. இது திறந்த வெளியில் பயிரிடப்பட்ட இடங்களில் இனப்பெருக்கம் செய்கிறது.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International. (2016). "Lanius phoenicuroides". IUCN Red List of Threatened Species 2016: e.T103718714A104092963. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103718714A104092963.en. https://www.iucnredlist.org/species/103718714/104092963. பார்த்த நாள்: 8 August 2021. 
  2. Message, Stephen (2001) "The Turkestan Shrike in Kent" Birding World 14(10):432–434
  3. .Worfolk, Tim (2000) "Identification of red-backed, isabelline and brown shrikes" Dutch Birding 22 (6): 323–362

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Red-tailed Shrike
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வால்_கீச்சான்&oldid=3477055" இலிருந்து மீள்விக்கப்பட்டது