சேகரிபுரம்
இந்தியாவின் கேரள மாநில கிராமம்
சேகரிபுரம் (Shekaripuram) இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு நகரில் உள்ள ஒரு புறநகர் குடியிருப்பு பகுதியாகும். [1] [2] சேகரிபுரம் அதன் அக்ரகாரத்திற்கு பிரபலமானது அல்லது அக்ராகர பாரம்பரிய கிராமம் என்று அறியப்படுகிறது. [3] சேகரிபுரத்தில் இருந்து தொடங்கும் ஒரு சாலை பொதுவாக கோழிக்கோடு புறவழிச் சாலை என்று அழைக்கப்படுகிறது, இது கேரளாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பாலக்காடு நகரத்தைத் தவிர்த்து தமிழகம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக அமைக்கப்பட்ட 4 வழி புறவழிச் சாலையாகும். [4]
சேகரிபுரம் Shekaripuram | |
---|---|
புறநகர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• நிர்வாகம் | பாலக்காடு நகராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678010 |
வாகனப் பதிவு | கேஎல்-09 |
கோவில்கள்
தொகு- இலட்சுமிநாராயண சுவாமி கோவில்
- பால கணபதி கோவில்
- அரிகர புத்திர சுவாமி கோவில்
- ஏமூர் பகவதி கோவில்
- விசுவநாத சுவாமி கோவில்
திருவிழாக்கள்
தொகுசேகரிபுரம் தேர் (தெரு) திருவிழா மே மாதத்தில் நடைபெறுகிறது. [5] மே 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பெரிய மகாகும்பாபிசேக விழா இலட்சுமிநாராயண் கோயிலில் நடத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pin Code: SEKHARIPURAM, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
- ↑ "Local Self Government Department | Local Self Government Department". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
- ↑ "Palakkad - Agraharams -". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
- ↑ "കൽമണ്ഡപം-ശേഖരിപുരം ബൈപാസ് ഇനി മാതൃക റോഡ് | Madhyamam". பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.
- ↑ "Sekharipuram Ratholsavam" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-31.