சேர அரசியர்

பதிற்றுப்பத்து நூலின் பதிகங்கள் பதிற்றுப்பத்துப் பாடல்களின் பாட்டுடைத் தலைவனின் பெற்றோர் பெயர்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் காணப்படும் பெயர்கள் இவை. இவை சேர மன்னர்களைக் காலநிரல் செய்ய உறுதுணையாக அமைபவை.

அட்டவணைதொகு

அரசி தந்தை மேற்கோள், பதிகம் கணவன் பெயர் மகன் பெயர்
நல்லினி, வேள் மகள் வெளியன் வேள் 2 உதியஞ்சேரல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
நல்லினி, வேள் மகள் வெளியன் வேள் 3 உதியஞ்சேரல் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன்
பதுமன்தேவி வேள் ஆவிக் கோமான் பதுமன் 4 ஆராத் திருவின் சேரலாதன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
மணக்கிள்ளி சோழன் 5 குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
வேளாவிக் கோமான் தேவி வேள் ஆவிக் கோமான் 6 குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
பொறையன் பெருந்தேவி ஒருதந்தை 7 அந்துவன் பொறையன் செல்வக் கடுங்கோ வாழியாதன்
பதுமன்தேவி வேள் ஆவிக் கோமான் பதுமன் 8 செல்வக் கடுங்கோ வாழியாதன் பெருஞ்சேரல் இரும்பொறை
அந்துவன் செள்ளை, வேள் மகள் மையூர் கிழான் வேண்மான் 9 குட்டுவன் இரும்பொறை இளஞ்சேரல் இரும்பொறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர_அரசியர்&oldid=2565007" இருந்து மீள்விக்கப்பட்டது