சைனாடவுன் தொடருந்து நிலையம்
சைனாடவுன் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். "இது நாட்டின்
" தெற்குப் பகுதியில் உள்ள சைனாடவுன் பகுதியில் அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்கிறது. வடக்கு கிழக்கு வழித்தடத்தில் இது மூன்றாவது தொடருந்து நிலையமாகும். இது கிளார்க் கீ தொடருந்து நிலையம் மற்றும் ஊட்ரம் பார்க் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்தத் தொடருந்து நிலையத்தில் ஒன்றில் துறைமுகம் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் பொங்கோல் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
NE4 DT19 Chinatown MRT Station 牛车水地铁站 சைனாடவுன் Stesen MRT Chinatown | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 151 New Bridge Road Singapore 059443 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°17′05″N 103°50′38″E / 1.28485°N 103.844006°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | Island (North East Line) Side (Downtown Line) | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 (2 U/C) | |||||||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | Underground | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 3 (1 U/C) | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | NE4 / DT19 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 20 June 2003 (North East Line) Opening 2013 (Downtown Line) | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
நகர்மையம் வழித்தடத்தில் இது பதினெட்டாவது தொடருந்துநிலையமாகும். இது தேலோக் ஆயர் தொடருந்து நிலையம் மற்றும் கண்ணிங் கோட்டை தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2007-07-17 at the வந்தவழி இயந்திரம்
- [2]