சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு

வேதிச் சேர்மம்

சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு (Sodium hexafluorophosphate) Na[PF6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
21324-39-0 Y
ChEBI CHEBI:172377
ChEMBL ChEMBL3327018
ChemSpider 4321427 Y
EC number 244-333-1
InChI
  • InChI=1S/F6P.Na/c1-7(2,3,4,5)6;/q-1;+1 Y
    Key: KMADQUOCJBLXRP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/F6P.Na/c1-7(2,3,4,5)6;/q-1;+1
    Key: KMADQUOCJBLXRP-UHFFFAOYAE
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5147921
  • F[P-](F)(F)(F)(F)F.[Na+]
பண்புகள்
Na[PF6]
வாய்ப்பாட்டு எடை 167.95395 கி/மோல்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H312, H314, H332
P260, P261, P264, P270, P271, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+312, P304+340, P305+351+338, P310
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் டெட்ராபுளோரோபோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு; அமோனியம் எக்சாபுளோரோபாசுபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

2015 ஆம் ஆண்டில் சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு மீள்நிரப்பு செய்யக்கூடிய சோடியம்-அயணி மின்கலன்களில் நீர் அல்லாத மின்பகுளியின் ஓர் அங்கமாகப் பயன்படுத்தப்பட்டது.[2]

தயாரிப்பு

தொகு

பாசுபரசு பெண்டாகுளோரைடுடன் சோடியம் குளோரைடு மற்றும் ஐதரசன் புளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் சோடியம் எக்சாபுளோரோபாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது.

PCl5 + NaCl + 6 HF → NaPF6 + 6 HCl

மேற்கோள்கள்

தொகு
  1. "Sodium hexafluorophosphate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  2. Wang, Chueh-Han; Yeh, Ju-Wen; Wongittharom, Nithinai; Wang, Yi-Chen; Tseng, Chung-Jen; Lee, Sheng-Wei; Chang, Wen-Sheng; Chang, Jeng-Kuei (January 15, 2015). "Rechargeable Na/Na0.44MnO2 cells with ionic liquid electrolytes containing various sodium solutes". Journal of Power Sources 274: 1016–1023. doi:10.1016/j.jpowsour.2014.10.143. Bibcode: 2015JPS...274.1016W. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0378775314017625. பார்த்த நாள்: November 2, 2021. 

மேலும் படிக்க

தொகு