சோதனை மலை
சோதனை மலை (Mount of Temptation) என்பது பாலத்தீன நாட்டின் மேற்குக் கரையில் உள்ள எரிக்கோ நகரில் உள்ளது. இது வரலாற்று ரீதியாக ஒரு பண்டைய |மக்கபேயர் கோட்டையின் தளமாகவும், பண்டைய கிறிஸ்தவ பாரம்பரியத்தின்படி புதிய ஏற்பாட்டில் மத்தேயு மாற்கு மற்றும் லூக்காவின் நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவின் சோதனையின் இடமாக அடையாளப்படுத்துகிறது. அதில் 'மிக உயர்ந்த இடம்' என்று கூறப்படுகிறது. பிசாசு இயேசுவுக்கு உலக அரசுகளைக் கொடுப்பதாகக் கூறி சோதித்தது.
சோதனை மலை | |
---|---|
Mount of Temptation | |
சோதனை மலையில் உள்ள கிரேக்கத் திருச்சபையின் மடாலயம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 138 m (453 அடி)[1][2] |
புடைப்பு | c. 400 m (1,300 அடி) |
ஆள்கூறு | 31°52′29″N 35°25′50″E / 31.87472°N 35.43056°E[3] |
பெயரிடுதல் | |
சொற்பிறப்பு | இயேசு சந்தித்த சோதனை; 'நாற்பது' என்பதற்கான பழைய பிரஞ்சுச் சொல்[4] |
தாயகப் பெயர் | جبل لقرنطل (அரபு மொழி) |
புவியியல் | |
அமைவிடம் | மேற்குக் கரை |
நாடு | பலத்தீன் |
மாவட்டம் | எரிக்கோ |
ஊர் | எரிக்கோ |
மூலத் தொடர் | யூதேய மலைகள் |
Biome | யூதேயப் பாலைவனம் |
நிலவியல் | |
மலை பிறப்பு | எருசலேம் உருவாக்கம்[5] |
பாறையின் வயது | துரோனியன்[5] |
பாறை வகை | சுண்ணக்கல்[5] |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ CIA (1994), ப. 18.
- ↑ CIA (2008).
- ↑ Jericho (2015).
- ↑ Ramon, Amnon (2000). Around the Holy City: Christian Tourist Routes Between Jerusalem, Bethlehem and Jericho (PDF). Jerusalem: The Jerusalem Institute for Israel Studies. p. 69. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
- ↑ 5.0 5.1 5.2 Khayat et al. (2019).
நூற் பட்டியல்
தொகு- The Gaza Strip & West Bank: A Map Folio, Springfield: US Central Intelligence Agency, 1994, archived from the original on 2022-05-15, பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
- West Bank, Washington: US Central Intelligence Agency, July 2008.
- 13. Jebel Quruntul Mount of Temptation (PDF), Jericho: Jericho Municipality, 2015, archived (PDF) from the original on 2022-05-15, பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.
- "El-Bariyah: Wilderness with Monasteries", Tentative List, Paris: World Heritage Organization, 2 April 2012, archived from the original on 14 May 2022, பார்க்கப்பட்ட நாள் 14 May 2022.
- Ali, Taghreed (13 November 2020), "Jericho Entices Tourists with Mount of the Temptation", Al-Monitor, Dubai: Al-Monitor, archived from the original on 13 May 2022, பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
- Baxter, Richard (1654), The Saints Everlasting Rest, vol. 4, London: Thomas Underhill & Francis Tyton, archived from the original on 2022-06-09, பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
- Conder, Claude Reignier; et al. (1882), Sheets VII. – XVI. Samaria, The Survey of Western Palestine, London: Committee of the Palestine Exploration Fund.
- Conder, Claude Reignier; et al. (1883), Sheets XVII. – XXVI. Judea, The Survey of Western Palestine, London: Palestine Exploration Fund.
- De Marco, Michele (2015), "The Jericho Oasis Archaeological Park" (PDF), Tell es-Sultan/Jericho, Rome: Sapienza University of Rome, archived from the original on 2022-05-21, பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
- Easton, Matthew George (1897), "Quarantania", Illustrated Bible Dictionary..., London: Thomas Nelson & Sons.
- Gigot, Francis E. (1912). "Temptation of Christ". Catholic Encyclopedia 14. நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.
- Heenan, Patrick (1994), "Jericho (West Bank)", International Dictionary of Historic Places, Milton Park: Taylor & Francis, pp. 368–371, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-03-9, archived from the original on 2019-06-09, பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.
- Izzo, Pierfrancesco; et al. (11 January 2022), "Snapshots from the Past: Discoveries and Destruction in the Jericho Oasis", Levant, Jerusalem & Amman: Council for British Research in the Levant, 53 (3): 347–365, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/00758914.2021.2015891, S2CID 249047357.
- Khayat, Saed; et al. (24 December 2019), "Mapping the Stable Isotopes to Understand the Geostructural Control of Groundwater Recharge and Flow Mechanisms (Case Study from the Northeastern Basin of the West Bank)", Isotopes Applications in Earth Sciences, London: IntechOpen, எண்ணிம ஆவணச் சுட்டி:10.5772/intechopen.90449, S2CID 210980312, archived from the original on 29 May 2022, பார்க்கப்பட்ட நாள் 29 May 2022.
- Longfellow, Henry Wadsworth (1872), "Divine Tragedy", Christus: A Mystery, Boston: James R. Osgood & Co., archived from the original on 2011-10-30, பார்க்கப்பட்ட நாள் 2011-07-24
- Maltz, Judy (25 November 2021), "Israeli Tourists Conquer Palestine's Only Cable Car", Haaretz, Tel Aviv: Haaretz Daily Newspaper, archived from the original on 29 December 2021, பார்க்கப்பட்ட நாள் 29 December 2021.
- Mason, Mike (2017), Jesus: His Story in Stone, Victoria: Friesen Press.
- Mazar, Amihai; et al. (1996), "Hurvat Shilhah: An Iron Age Site in the Judean Desert", Retrieving the Past: Essays on Archaeological Research and Methodology, Winona Lake: Eisenbrauns, pp. 193–212, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57506-012-4.
- Nigro, Lorenzo; et al. (2015), "The Jericho Oasis Archaeological Park 2015 Interim Report..." (PDF), Vicino Oriente, 19: 215–243, எண்ணிம ஆவணச் சுட்டி:10.53131/VO2724-587X2015_12, archived (PDF) from the original on 2022-02-15, பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
- Palmer, Edward Henry (1881), Arabic and English Name Lists, The Survey of Western Palestine, London: Committee of the Palestine Exploration Fund.
- Pringle, Denys (1994), "Templar Castles on the Road to the Jordan", The Military Orders, Abingdon: Routledge, vol. 1, p. 152, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-54259-3, archived from the original on 2022-05-12, பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- Pringle, Denys (2016), Pilgrimage to Jerusalem and the Holy Land, 1187 – 1291, Milton Park: Taylor & Francis, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-08086-2, archived from the original on 2022-06-09, பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
- Saunders, Trelawney (1881), An Introduction to the Survey of Western Palestine: Its Waterways, Plains, & Highlands, London: Richard Bentley & Son, archived from the original on 2022-05-14, பார்க்கப்பட்ட நாள் 2022-05-14.
- Valdes, Giuliano (1998), The Land of Jesus, Bonechi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788880299905, archived from the original on 2022-06-09, பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.
- Van Egmont van der Nijenburgh, Jan Aegidius; et al. (1759), Travels through Part of Europe, Asia Minor, the Islands of the Archipelago; Syria, Palestine, Egypt, Mount Sinai, &c., vol. 1, London: Lockyer Davis & Charles Reymers, archived from the original on 2022-06-09, பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.