சோமாலி வானம்பாடி

சோமாலி வானம்பாடி
படம் குட்சைல்ட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மிராப்ரா
இனம்:
மி. சோமாலிகா
இருசொற் பெயரீடு
மிராப்ரா சோமாலிகா
(விதர்பை, 1903)
     உறைவிடப் பரம்பல்
வேறு பெயர்கள்
  • செர்த்திலாடா சோமாலிகா

சோமாலி வானம்பாடி (Somali lark)(மிராப்ரா சோமாலிகா) என்பது சோமாலியாவில் மட்டுமே காணக்கூடிய அலாடிடே குடும்பத்தில் உள்ள வானம்பாடிச் சிற்றினமாகும்.[2]

வகைப்பாட்டியல்

தொகு

சோமாலி வானம்பாடி முதலில் செர்த்திலாடா பேரினத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டது.[3] "சோமாலி வானம்பாடி" என்ற சொல் ஆர்ச்சரின் வானம்பாடி மற்றும் சார்ப்சு வானம்பாடி ஆகிய இரண்டிற்கும் மாற்றுப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.[4] "சிவப்பு சோமாலி வானம்பாடி" என்பதும் இதன் மாற்றுப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.[5] சிவப்பு சோமாலி வானம்பாடி, சோமாலி புதர் வானம்பாடி மற்றும் சோமாலி நீள-அலகு வானம்பாடி ஆகியவையும் அடங்கும்.

துணையினங்கள்

தொகு

இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[6]

  • மி. சோ. சோமாலிக்கா - (விதர்பி, 1903) : வடக்கு சோமாலியா
  • மி. சோ. ரோச்சி - கோல்சுடன், 1982 : மத்திய சோமாலியா

பரவல்

தொகு

மி. சோமாலிக்காவின் வரம்பு சற்றே பெரியது, உலக அளவில் இது 270,000 சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Mirafra somalica". IUCN Red List of Threatened Species 2016: e.T22717043A94519133. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717043A94519133.en. https://www.iucnredlist.org/species/22717043/94519133. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 Compilers: Stuart Butchart, Jonathan Ekstrom (2008). "Somali Lark - BirdLife Species Factsheet". Evaluators: Jeremy Bird, Stuart Butchart. BirdLife International. Archived from the original on ஜனவரி 5, 2009. பார்க்கப்பட்ட நாள் May 11, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mirafra somalica - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  4. "Heteromirafra archeri - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  5. "Mirafra sharpii - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  6. "IOC World Bird List 6.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.6.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலி_வானம்பாடி&oldid=3930350" இலிருந்து மீள்விக்கப்பட்டது