சோ. இளமுருகனார்

சோ. இளமுருகனார் (ஜூன் 11, 1908 - டிசம்பர் 17, 1975, நவாலி, யாழ்ப்பாணம்) தமிழ் மரபு பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக விளங்கிய பண்டிதரவார். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக்கங்களை ஆக்கியவர். நாடகாசிரியர், கண்டன ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வர். நவாலியூர் சோ. நடராசனின் தமையனார். பண்டிதை பரமேஸ்வரியின் கணவர். வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர்.

இயற்றிய நூல்கள்தொகு

தளத்தில்
சோ. இளமுருகனார் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ._இளமுருகனார்&oldid=2042245" இருந்து மீள்விக்கப்பட்டது