சௌரா, சிறீநகர்
சௌரா (Soura), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் தலைநகரான ஸ்ரீநகரத்தின் புறநகர் குடியிருப்புப் பகுதியாகும். இது ஸ்ரீநகர்-லே நகரத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலையில், ஸ்ரீநகருக்கு வடக்கே 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[3]அன்சார் ஏரி அருகில் அமைந்த இப்பகுதியில் செர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை உள்ளது.[4][5][6]
சௌரா | |
---|---|
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | ஸ்ரீநகர் |
ஏற்றம் | 1,592 m (5,223 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | காஷ்மீரி மொழி, இந்தி, உருது, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 190011 |
தொலைபேசி குறியீடு | 0194 |
வாகனப் பதிவு | JK 01 |
ஸ்ரீநகரிலிருந்து தொலைவு | 858.9 கிலோமீட்டர்கள் (533.7 mi) |
கல்வி
தொகு- செர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சிறப்புப் பல்நோக்கு மருத்துவமனை
- அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
- அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி
- எஸ். எம். உயர்நிலைப் பள்ளி.
- ஸ்டாண்டர்டு பொதுப் பள்ளி
- ரம்ஜான் நினைவு கல்வி நிறுவனம்
- சுல்பிகர் பொதுப் பள்ளி
- மதர் லேண்ட் பொதுப்பள்ளி
- இக்பால் பொதுப் பள்ளி
- தாருல் இக்ரா பொதுப் பள்ளி
- மெட்ரோ கல்வி நிறுவனம்
- முகமது அல்-லுகாத் அரேபியா
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
- ↑ "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020.
- ↑ "With a Heavy Hand, India Rides Out Kashmir's Year of Disquiet". The New York Times.
- ↑ "Training". www.skims.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
- ↑ "Floods in Kashmir, Army called out". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 September 2006 இம் மூலத்தில் இருந்து 11 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111110444/http://articles.timesofindia.indiatimes.com/2006-09-04/india/27796184_1_rescue-and-relief-operations-flood-control-minister-bemina.
- ↑ "Soura Medical College - Srinagar".