ஜக்கா பெருங்கோவில்

ஜக்கா பெருங்கோவில் (எசுப்பானியம்: Catedral de San Pedro Apóstol) என்பது எசுப்பானியாவின் ஹுஎஸ்கா (Huesca) மாகாணத்தில் ஜக்கா எனும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். அரகொனில் அமைந்துள்ள ரோமனேஸ்க் கட்டிடப் பெருங்கோவில்களில் இதுவே பழமையானதாகும். ஐபெரியன் குடாவிலும் கூட இதுவே பெரியதாகும். பிற்காலத்தில் மேலும் சில கட்டிடக்கலை வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜக்கா பெருங்கோவில்
Cathedral of Saint Peter the Apostle of Jaca
Catedral de San Pedro Apóstol
ஜக்கா பெருங்கோவிலின் பக்க நுழைவாயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்ஜக்கா, எசுப்பானியா
புவியியல் ஆள்கூறுகள்42°34′13.8″N 0°32′56.8″W / 42.570500°N 0.549111°W / 42.570500; -0.549111
சமயம்ரோமன் கத்தோலிக்கம்
நிலைபேராலயம்
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுஎசுப்பானியக் கலாச்சாரக் களம் [1]
தலைமைவக்கன்ட்[2]

குறிப்புகள் தொகு

  1. Ministerio de Cultura de España, Iglesia-catedral de San Pedro, (R.I.)-51-0000627- 00000, 03-06-1931.
  2. Archbis. Jesús Sanz Montes is the Apolostic Administrator since January 2010.[1]

உசாத்துணைகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jaca Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Bartal, Ruth (1987). "The Survival of Early Christian Symbols in 12th Century Spain". Principe de Viana (48): 299–315. 
  • Moralejo Alvarez, Serafín (1979). "La sculpture romane de la cathédrale de Jaca. État des questions". Les Cahiers de Saint-Michel de Cuxa (10): 79–106. 

வெளி இணைப்புக்கள் தொகு

  • Page at jaca.com (எசுப்பானியம்)
  • Adolph-Goldschmidt-Zentrum zur Erforschung der romanischen Skulptur. "San Pedro de Jaca" (in German). Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 28 November 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) (ஆங்கில மொழியில்)
  • Adolph-Goldschmidt-Zentrum zur Erforschung der romanischen Skulptur. "Bibliographical references about San Pedro de Jaca" (in German). Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 28 November 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) (ஆங்கில மொழியில்)
  • The Art of medieval Spain, A.D. 500-1200, an exhibition catalog from The Metropolitan Museum of Art Libraries (fully available online as PDF), which contains material on Jaca Cathedral (no. 88) (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கா_பெருங்கோவில்&oldid=3765967" இலிருந்து மீள்விக்கப்பட்டது